தென்னவள்

ஜேர்மனி உக்ரைனுக்கு 4,000 AI டிரோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Posted by - November 20, 2024
ஜேர்மனி உக்ரைனுக்கு 4,000 AI டிரோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.ஆனால், Taurus என்று அழைக்கப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதில் ஜேர்மன் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் மறுப்பில் திடமாக இருக்கிறார்.
மேலும்

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு இந்திய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு

Posted by - November 20, 2024
ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதற்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் தனது பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும்

பதவி விலகும் முன் அதிரடி! – பைடன் கொடுத்த அனுமதியால் அடுத்து என்ன செய்யும் உக்ரைன்?

Posted by - November 20, 2024
தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனின் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு காட்டியுள்ள இந்தப் பச்சைக் கொடி…
மேலும்

தடைகளை உடைத்து சாதனை: இந்தோனேசியாவில் கஃபே நடத்தும் இஸ்லாமிய பெண்ணின் உத்வேகக் கதை

Posted by - November 20, 2024
சுனாமி, நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகளுக்கு பெயர் போன நாடுதான் இந்தோனேசியா. குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் சில விதிகளை அமல்படுத்துகிறது. பெண்கள் வேலை செய்ய தடையில்லை என்ற…
மேலும்

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்: மேலும் தீவிரமடைகிறது ரஷ்யா – உக்ரைன் போர்

Posted by - November 20, 2024
உக்ரைன் மீ​தான போரில் அணு ஆயுதங்களை பயன்​படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்​துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், இந்த போரில் அணு ஆயுதங்​களை பயன்​படுத்துவது தொடர்பான புதிய கொள்​கை​யில் புதின் நேற்று…
மேலும்

டிசம்பர் இறுதிக்குள் மாவட்ட செயலாளர்களை நியமிக்க தவெக திட்டம்

Posted by - November 20, 2024
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 234 தொகுதிக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

பரந்​தூர் விமான நிலை​யத்​தை எதிர்த்த ஏகனாபுரம் ஊராட்சி துணை தலைவர் தற்கொலை

Posted by - November 20, 2024
ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக இவர் 9 முறை தீர்​மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்​பிட்​டத்​தக்​கது.
மேலும்

நீர்வளத்துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிக்கு 147 பொறியாளர்களை கொண்ட அவசரகால வெள்ள மீட்பு குழு

Posted by - November 20, 2024
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பொழிந்துள்ளது. இந்த நிலையில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்

காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

Posted by - November 20, 2024
இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரி​வித்​தார்.
மேலும்

எல்ஐசி இணையதளம் இந்திக்கு மாற்றம்; இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்: தலைவர்கள் கண்டனம்

Posted by - November 20, 2024
‘எல்ஐசி நிறுவனத்தின் இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது, இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை நசுக்கும் செயல்’ என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்