தென்னவள்

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு

Posted by - November 21, 2024
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20) கையளித்தார்.…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி. ஒருவர் படுகாயம்

Posted by - November 21, 2024
மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்  இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்

Posted by - November 20, 2024
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம் பெற்றது. தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும்,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!

Posted by - November 20, 2024
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர்…
மேலும்

பாராளுமன்றத்துக்கு பஸ்ஸில் வருகை தந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

Posted by - November 20, 2024
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர்.
மேலும்

கார் – லொறி மோதி விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்

Posted by - November 20, 2024
குருணாகல் – ஹிரிபிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலும்

சிறைச்சாலை கைதிக்கு ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு சென்ற கர்ப்பிணிப் பெண் கைது

Posted by - November 20, 2024
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒற்றையாட்சிக்கு துணையாகி இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்யக்கூடாது ; இந்திய உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் நேரில் கோரிக்கை

Posted by - November 20, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,…
மேலும்

கிளியில் மண் மாபியாக்கள் தாக்குதல்

Posted by - November 20, 2024
கிளிநொச்சியில் செயற்பட்டுவரும் வடமாகாண பிராந்திய .உள்ளுராட்சி  உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கடமையாற்றும் குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சகிதம் பணியிலிருந்த…
மேலும்

ஊடகவியலாளர் ஆர்.எஸ் றஞ்சன் இயற்கை எய்தியுள்ளார்!

Posted by - November 20, 2024
கடந்த 2006ம் ஆண்டு முதல் வன்னியில் ஊடக பணியாற்றி வந்த சுப்புராசா ஜெயலட்சுமணன் (ஆர்.எஸ் றஞ்சன்) இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
மேலும்