தென்னவள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

Posted by - November 21, 2024
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
மேலும்

இரு வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

Posted by - November 21, 2024
கடவத்தை மற்றும் தொம்பே ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம், கார் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

Posted by - November 21, 2024
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது.
மேலும்

மருந்து மோசடி குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்

Posted by - November 21, 2024
சுகாதார அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயார் என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
மேலும்

மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் – இரு மீனவர்கள் படுகாயம்!

Posted by - November 21, 2024
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது.
மேலும்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - November 21, 2024
மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம் நாளை

Posted by - November 21, 2024
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

யாழில் வீதிகள், தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

Posted by - November 21, 2024
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும்

சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே தவிர தமிழர் தேசத்துக்கான திசைகாட்டி அல்ல

Posted by - November 21, 2024
தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை …
மேலும்

சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன் : கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவேன்

Posted by - November 21, 2024
நாட்டின் மேன்மை பொருந்திய தாபனமான பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை இயலுமான வகையில் பாதுகாப்பதுடன், அனைத்து உறுப்பினர்களினதும் உரிமைகளை பாதுகாத்து  மிகவும் பொறுப்பு மிக்க சபாநாயகர் பதவியின்  கடமைகளை  நேர்மையான முறையில்  நிறைவேற்றுவேன் என சபாநாயகர்  அசோக  ரன்வல  சபைக்கு  உறுதியளித்தார்.
மேலும்