தென்னவள்

அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது அமெரிக்கா

Posted by - November 21, 2024
இந்தியாவின் கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
மேலும்

உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா உக்கிரமான வான்தாக்குதலை மேற்கொள்ளலாம் என அச்சம் – பல நாடுகள் தூதரகங்களை மூடின

Posted by - November 21, 2024
உக்ரைன் தலைநகர் கீவ்மீது நவம்பர் 20 ம் திகதி ரஸ்யா மிகக்கடுமையான தாக்குதலில் ஈடுபடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து அமெரிக்க தூதரகம் உட்பட பல நாடுகள் தங்களின் தூதரகங்களை மூடியுள்ளன.
மேலும்

பைடனின் அடுத்த அதிரடி தீர்மானம் – உக்ரைனிற்கு கண்ணிவெடிகளை வழங்க முடிவு

Posted by - November 21, 2024
உக்ரைனிற்கு நிலக்கண்ணிவெடிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். உக்ரைனில் ரஸ்ய படையினரின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அமெரிக்கா உக்ரைனிற்கான  இராணுவஉதவிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே கண்ணிவெடிகளை வழங்குவதற்கு ஜோ பைடன்  அனுமதிவழங்கியுள்ளார்.
மேலும்

ஆசிய – பசுபிக் பொருளாதார வளர்ச்சி எமது தோள்களில் சுமக்கப்படும் பொறுப்பு – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

Posted by - November 21, 2024
ஆசிய – பசுபிக் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது எமது தோள்களில் சுமக்கப்படுகின்ற பொறுப்பாக உள்ளது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பினை நிறைவேற்றும் என நம்புகின்றோம்

Posted by - November 21, 2024
மக்களால் ஆணை வழங்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பினை நிறைவேற்றும் என்று நம்புவதாக இலங்கை அப்போஸ்தலிக பேராயத்தின்…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் அவர்களுக்கிடையிலான சந்திப்பு

Posted by - November 21, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (20) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த 18ஆம் திகதி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் உள்ள…
மேலும்

தேசியப்பட்டியலில் ரவியை பெயரிடுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே நடவடிக்கை – ஷாமிலா பெரேரா

Posted by - November 21, 2024
பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் ஒன்றை புதிய ஜனநாயக முன்னணி பெயரிடும் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கு  இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தது.
மேலும்

புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - November 21, 2024
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது  யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் புதன்கிழமை (20) யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் மற்றும்…
மேலும்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்ற போராட்டம்; எழுத்து மூலம் வாக்குறுதி கையளிப்பு

Posted by - November 21, 2024
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு…
மேலும்

வடக்கில் இராணுவமுகாம்கள் அகற்றப்படுகின்றன – நாமல் கடும் கரிசனை

Posted by - November 21, 2024
வடக்கில் சமீபத்தில் இராணுவமுகாம்  அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல்ராஜபக்ச கடும் கரிசனை வெளியிட்டுள்ளார்.
மேலும்