தென்னவள்

என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? – துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி

Posted by - November 22, 2024
பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி நீக்கம் செய்திருப்பது அறிவுஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி சர்ச்​சையில் சிக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்​தில், 2017-2018ம்…
மேலும்

சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரதம் தவிர இதர போராட்டங்கள் நடத்தலாம்: உயர் நீதிமன்றம்

Posted by - November 22, 2024
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான…
மேலும்

நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

Posted by - November 22, 2024
 மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு…
மேலும்

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !

Posted by - November 22, 2024
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வியாழக்கிழமை (21)  கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை

Posted by - November 22, 2024
இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது.  எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

செவனகல பகுதியில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளான நபர் உயிரிழப்பு!

Posted by - November 22, 2024
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தமிழரசின் பாராளுமன்றக்குழு கூடி புதிய பதவிகளை நியமித்தது

Posted by - November 22, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (21) பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்

ஒற்றுமையின்மையாலேயே வடக்கில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன – சந்தோஷ் ஜா

Posted by - November 22, 2024
நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு,கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்

Posted by - November 22, 2024
பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.
மேலும்

காலியில் 500 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Posted by - November 22, 2024
500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்