தென்னவள்

க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை

Posted by - November 19, 2024
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
மேலும்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்,, திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் வாயிலாக 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் – ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் பலி

Posted by - November 19, 2024
இஸ்ரேல் லெபனான் தலைநகரில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஊடக பிரிவின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Posted by - November 18, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும்.
மேலும்

தனது கடமைகளை பொறுப்பேற்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

Posted by - November 18, 2024
வெளிவிவகாரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும்

டிசம்பரில் அனுரகுமார இந்தியா விஜயம்

Posted by - November 18, 2024
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க  டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது

Posted by - November 18, 2024
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட்  திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது.
மேலும்

தேசியப்பட்டியல் விவகாரம்- ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted by - November 18, 2024
தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

குருணாகலில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - November 18, 2024
குருணாகல், கும்புக்கெடே பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும்

காலியில் கட்டடம் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 18, 2024
காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (18) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்