தென்னவள்

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும்!

Posted by - November 19, 2024
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும் என அக்கட்சியின் அம்பாறை மாவட்டக் கிளையின், முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கட்டளைத் தளபதி

Posted by - November 19, 2024
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

தமிழர் பகுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்

Posted by - November 19, 2024
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் யாழ் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

தேர்தல் பெறுபேறுகள் சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன!

Posted by - November 19, 2024
தேர்தல் பெறுபேறு தேர்தல் கலாசாரத்தை முற்றாக அரசியல் வரைபடத்தில் இருந்து அகற்றிவிடவும் சம்பிரதாய அரசியல்வாதிகள் பலரை அரசியல் செயல்பாட்டில் இருந்து நீக்கிவிடும் வகையில் அமைந்துள்ளது.
மேலும்

வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை புறக்கணித்து தே.ம.சக்திக்கு ஆதரவளித்துள்ளமை வரவேற்கத்தக்கது

Posted by - November 19, 2024
வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை புறக்கணித்து தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
மேலும்

ஒரு வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

Posted by - November 19, 2024
கடற்படையினரால் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் ஒரே வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல்

Posted by - November 19, 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் திங்கட்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மேலும்

சர்வதேச நாணயநிதியம் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும்

Posted by - November 19, 2024
பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்

Posted by - November 19, 2024
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன.
மேலும்

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது?

Posted by - November 19, 2024
பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்